?நேரலை 22-01-2023 சீமான் செய்தியாளர் சந்திப்பு |
Contact Us To Add Your Business
அறிவிப்பு:
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்
மாவட்டவாரியாகப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு (இடம் மாற்றம்)
நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாவட்டவாரியாகப் பொறுப்பாளர்களைச் சந்தித்து கலந்தாய்வு மேற்கொள்ளவிருக்கிறார்.
01 22-01-2023 காலை 10 மணிக்கு
பங்கேற்கும் மாவட்டங்கள்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர்,
பாண்டிச்சேரி
சுபிக்சா நிகழ்வரங்கம், எஸ்.வி.எஸ்.நகர்,
வளசரவாக்கம், சென்னை
(கட்சித் தலைமை அலுவலகம் அருகில்)
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழ்த்தாய் வாழ்க ???? தலைவர் பிரபாகரன் வாழ்க ???? நாம் தமிழர் கட்சி வெல்லும் ????
வாரிசுஅரசியல்சார்பாக
நாம்தமிழர்கட்சிவெற்றிபெற
வாழ்த்துகள்????
நாம் தமிழர் கட்சி வெல்லும்
நேர்மை ஒருநாள் வென்றே தீரும்
நாம் தமிழர்
திறமையிருந்தால்எந்த ஒருகட்சியும்தனித்துபோட்டியிடவேண்டியதுதானேதில்இல்லாத்தலைவர்கள்
Ntk win nitchayam, velga thamizhargalin varalaaru. Nandri.
நாம் தமிழர்…. நாமே தமிழர்
?????????????????????
♥♥♥
புலி எப்போதும் தனித்தே நிற்கும்.. நாம் தமிழர்
Kandipa win panuvom na