Login

Lost your password?
Don't have an account? Sign Up

அனைத்து நோயையும் குணமாக்கும் வாழை குடிநீர் | Healer baskar speech on banana stem water

Contact Us  To Add Your Business

Healer baskar latest speech in tamil

Click Here  To Add Your Business

https://www.villupuramdistrict.com

31 comments

  1. V. T Maaran

    சுரேஷ் குமார் நீங்க என்னைக்கும் நல்லா இருக்கனும். உங்களுக்கு எங்களுடைய நன்றி ??

  2. S Gurus Guru

    இத எங்க தாத்தா எனக்கு கொடுத்திருக்கார், ஆனா இதோட நன்மை அப்ப எனக்கு தெரயவில்லை

  3. Shanmugam T

    ரத்த சோதனையில் கண்டுபிடிக்கப்படும் குரானா வைரஸ் மிகவும் கொடுமையானது இதை அழிப்பதற்கு மருந்துகள் தேடிக் கொண்டிருந்தால் இந்த நோயை குணப்படுத்துவது மிகவும் கடினமானது ரத்தத்தில் எரிவு நிலை அதிகமாகி அதில் சமபடுத்தக்கூடிய மூலக்கூறுகள் குறைந்துவிட்டது. இதை சீர்செய்ய நுரையீரலின் இயக்கம் அதிகரிக்கிறது .இதுதான் நோயாளிக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் கல்லீரல் பாதிப்படைவதால் தொண்டையில் வரட்சி நுரையீரலில் வறட்சி தும்மல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. கல்லீரலுக்கு தேவையான உயிர்சக்தி நுரையீரலுக்கு தேவையான உயிர் சக்தி இவ்விரண்டையும் கொடுத்தால் ரத்தத்திற்கு தேவையான ஆக்சிஜன் உருவாகி இருதயம் சீராக இயங்கி உயிர் பாதிப்பு நீங்கி உடல் இயக்கம் சீராகி குரானா வைரஸ் தன்னிலை அடைந்துவிடும் இது அக்குபஞ்சர் அக்குபஞ்சர் மருத்துவத்தில் சரி செய்ய முடியும். உள்ளங்கை உள்ளங்கால் ஐஸ் போல குளிர்ந்து விட்டாள் அந்நேரத்தில் சரியான மருந்து அக்குபஞ்சர் கொடுக்கப்படா விட்டாள் ரத்தம் உறைந்து இறந்து விடுவார்கள் இந்த பிரச்சினையை அக்குபஞ்சர் ஐந்து நிமிடத்தில் சரி செய்து உயிரை காப்பாற்ற முடியும் இதை முதலில் நீங்கள் உணருங்கள் உலகம் வாழும்.ஹோமியோ சித்த மருத்துவம் சரியாக பயன்படுத்தினால் இந்த உலகையே ஆட்டிப்படைக்கும் கொடுமைக்கு விடிவு கிடைக்கும் இதை உலகம் அறிய வழிவகை செய்யுங்கள் ஐயா

  4. JAYWINARULMOZHEE 9626047521

    எப்போது எது தேவையோ அப்போது கிடைக்கும் அதை பயன்படுத்தி வந்தால் அதிர்ஷ்டம் அது +இஷ்டம்

  5. ORGOBLESS

    Yea… I do remember. Early days back in 20 years ago… When we at our banana field. My father used to say incase a snake bites… Urgent we need to take banana stem water which is the best immediate treatment to break poison.

  6. Ganthavvel Sankaran

    வாழை குடிநீரை அடிக்கடியோ அதிகமாகவோ அருந்தினால் உடம்பு வீக் ஆகிவிடும் நான் அனுபவித்தது. எச்சரிக்கை
    எதற்கும் ஒரு அளவு உண்டு.

    1. Ganthavvel Sankaran

      @Arul Zelian நாயே என்னுடைய அனுபவம்டா
      ஸ்டோன் பெயினுக்காக வாழை குடிநீரை அடிக்கடி குடிச்சதால என் உடம்பு வீக் ஆகிடுச்சு அதனால தான்டா சொன்னேன் நாயே
      நீ வேணும்னா குடிச்சுட்டு சாவு யாருக்கென்ன

    2. Arul Zelian

      Gantawal… டேய், நாயே !உனக்கு யாரு டா !? சொன்னா !? உடம்பு வீக் ஆகும் என்று !!!நாயே !

    3. K Silambarasi

      வாழை நீர் உடலில் உள் இரும்பு சத்தை வெளியேற்றும். மாதத்திற்கு ஒரு முறை மட்டும் உபயோகிக்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE