அரிசி,கோதுமை தான் நோய்கள் பெருகுவதற்கு காரணமா? | Dr.Sivaraman speech on rice and wheat
Contact Us To Add Your Business
Dr.Sivaraman health tips in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact Us To Add Your Business
Dr.Sivaraman health tips in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
nice
அருமையான பதிவு பிரதர்❤❤
இப்ப இருக்கற இளைனர்களுக்கு எதாவது சொல்லூங்க அண்ணா ஆரோக்கியமா இருக்க
Sir. Daily Barley rice kanji weight loss ku kudikkalama? Appadi kudikkarthunala neer sathu kuraiyuma? Pls sir konjam sollunga sir.
ஐய்யா தயவு 200 ஆண்டுகலுக்கு
முன்பு தமிழன் என்ன உனவு எடுத்து காெண்டான் தயவு செய்து சாெல்லுங்க ஐயா
உண்மை
என்னங்க மாத்தி மாத்தி பேசுறீங்க
நன்றி சார்
Inthaal solrathu muzhusa nambarathu muttalthanam
நல்ல தகவல் சார் நன்றி
Nanri
Super information
???
???
???
பொய் சொல்லாதீங்க சகோதரா..சங்க காலம் முதல் விவசாயத்தை பற்றியும் உழவன் பற்றியும். தமிழில் நிறையக் குறிப்பு இருக்கிறது. நீங்க சொல்லும் சிறு தானிய வகைகள் நல்லதுதான் அதற்காக நெல் கதிர்களே இல்லை என்று சொல்ல தேவை இல்லையே
@J.MICHAEL JOHNSON இதுல திருந்த என்ன இருக்கு, பண்டைய தமிழர் உணவு உழவன் மக்களை பற்றிய தகவல் புறநானூற்று, கலித்தொகை போன்ற பாடல்களில் உள்ளது. படிச்சி இருந்தா தெரியும். சும்மா போனாம்போக்கு க்கு எதையாவது அடிச்சி விடுறதா. திணை உணவும் ஒரு வகை உணவுதான். ஆனால் அது குறிஞ்சி நில உணவு. மருத நில உணவு நெற்கதிர்கள் தான். ஐந்திணை நிலம் பற்றிலாம் எதாவது தெரியுமா..?
Thiruntha matinga bro
Good