ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின்
Contact Us To Add Your Business
அரசன் முறைதவறி நடந்து கொண்டால் ஆ பயன் குன்றும். ஆ என்பது பசு. பசு இனத்தால் மனிதர்களுக்குக் கிட்டும் பயன்கள் கிட்டாது போகும். ஏர் உழுதல், வண்டி இழுத்தல், நீர் இறைத்தல், நிலத்திற்கு எரு தருதல், பால் நெய், தயிர் தருவது நின்றுபோகும். நூலோர் ஆறு தொழில்களையும் மறப்பார்கள். கல்விகற்றல், பிறருக்குக் கல்வி கற்பித்தல், பொதுநலத்திற்காகப் பெருமுயற்சி செய்தல், அத்தகைய முயற்சிகளுக்கு உதவி செய்தல், அத்தகைய நன்முயற்சிகளுக்குக் கொடுத்தல், கொடுப்பதை வசூலித்தல் ஆகிய ஆறு தொழில்களும் நின்றுபோகும். இந்த ஆறு தொழில்களை ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்று குறிப்பிடுகிறது தமிழ் மரபு.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்
(அதிகாரம்:கொடுங்கோன்மை குறள் எண்:560)
கல்லாரை ஆலோசகராக, அலுவலராக, அதிகாரிகளாக, சேவகர்களாகக் கொண்டு நடைபெறும் கொடுங்கோல் ஆட்சி ஒன்றே, பூமிக்குப் பாரமாக அமையும். மற்றவர்கள் முன்பே பிணியால் மாய்ந்து போயிருப்பார்கள்.
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை
(அதிகாரம்:வெருவந்த செய்யாமை குறள் எண்:570)
– திருவள்ளுவப் பெருமகனார்!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தினமும் ஒரு தகவல் என்றும் சிறப்புடன் மக்கள் மனதில் பதியட்டம் நன்றிகள் வாழ்த்துகள்
இனிய காலை வணக்கம் அண்ணன் தாய்த்தமிழ் உறவுகளே மிகவும் சிறப்பு தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் (அண்ணன்கள் ) வாழ்க. நாம் தமிழர்.
நாம் தமிழர்
நாம்தமிழ்ர்???
நாம் தமிழர்……
நாம் தமிழர் ?
நாம் தமிழர்
நாம் தமிழர்
சிறப்பு
????♥️
??????
?
???????
சிறப்பு
?
Anna good morning thanks B H Joseph kGF N T