ஆப்பிரிக்கா விவசாயியும் ஞானியும்! – நன்னெறி கதை – பகுதி 1
Contact Us To Add Your Business
ஆப்பிரிக்காவில் ஒரு சந்தோசமான, மனத்திருப்தியுள்ள விவசாயி ஒருவர் இருந்தார்.
அவர் மன நிறைவுடன் இருந்ததால், மகிழ்ச்சியாக இருந்தார். மகிழ்ச்சியாக இருந்ததால் மன நிறைவுடன் இருந்தார்.
ஒரு நாள், ஒரு ஞானி அவரிடம் வந்தார்.
அவரிடம் வைரங்களின் மகத்துவத்தைப் பற்றியும், அந்த வைரங்களுக்குள்ள சக்தியைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.
உன்னிடம் உனது கட்டைவிரல் அளவு வைரம் இருந்தால், நீ உனக்கென்று ஒரு சொந்த நகரத்தையே வாங்கிவிடலாம்.
உன்னிடம் உனது கையளவு வைரம் இருந்தால், நீ உனக்கென்று ஒரு சொந்த நாட்டையே வாங்கிவிடலாம் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அன்று இரவு, அந்த விவசாயியால் தூங்க முடியவில்லை.
அவர் மகிழ்ச்சியாக இல்லை. மன நிறைவோடும் இல்லை.
அவர் மன நிறைவுடன் இல்லாததால், மகிழ்ச்சியாக இல்லை.
மகிழ்ச்சியாக இல்லாததால், மனநிறைவுடன் இல்லை.
அடுத்தநாள் காலை, அவரது நிலங்களை விற்க ஏற்பாடுகள் செய்துவிட்டு, அவரது குடும்பத்திற்கு வேண்டியவற்றைச் செய்து கொடுத்துவிட்டு, வைரங்களைத் தேடிப் புறப்பட்டுச் சென்றார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் ??? ???????????
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
நாம் தமிழர்……
வாழ்த்துக்கள்
?????
என் பெயர் அஜித் நான் 75 கவிதைகள் எழுதிவிட்டேன் காதல் கவிதைகள் .. கோவிலுக்கு வந்தேன் உன்னை பார்க்க ஆனால் பார்க்க முடியவில்லை உன் விட்டிற்கு வந்தேன் உன்னை பார்க்க ஆனால் பார்க்க முடியவில்லை. எங்ககையும் தேடி தேடி பார்க்க முடியாத உன்னை என் கனவில் பார்தேன் கண்மணி ❤️
? பாதி மட்டுமே சொன்னிங்க மிதி எங்க அண்ணா இந்த கதையில் என்ன அர்த்தம் அடங்கியுள்ளது ஒரு கதை சொன்னால் அதற்கான அர்த்தம் பொருள் சொல்லா வேண்டும் சொல்லுங்கள் …. இந்த கதையில் என்ன அர்த்தம் உள்ளது .. ?
?? நாம் தமிழர் ??
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
அறம் வெல்லும் காலம் வரும் அதுவே நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா அழகோ அழகு அண்ணா இடும் பதிவுகள் யாவும்
Very very good. ???Nannteeri.mannikavm.tamizh.azhuthe.theriytha.muyarchikkiren. ???
சிறப்பு ☝️???♥️
????
Sir,this is valarmathy..I want to speak to you sir..plz help to solve the problem..??
??????
Anna d.m.k..adkal .thalaivar birapakharan annanai Patri avathooru parapukinraarrkhal
Very nice nice Anna Seeman
சிறப்பு
Too slow from his nature.. pls make it faster..