இந்துப்பு – கல் உப்பு எது நல்லது? | Dr.K.Sivaraman speech on salt
Contact Us To Add Your Business
Dr.K.Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact Us To Add Your Business
Dr.K.Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
அப்படியே உங்க பக்கத்துல இருக்கிற அந்த மினரல்(?) விஷ வாட்டர் பாட்டிலை தூக்கி போடுங்க ஐயா..!
நல்ல கருத்தை கூறினால்…அதுவும் நல்ல எண்ணங்களுடன் கூறினால்….
இப்படி தான் கிண்டல்களுக்கும் கேலிக்கும் ஆட்பட வேண்டியிருக்கும்
Hummm nalla ariva solitiganu nanakathiga naagalum yosichitom kudi neer ku vera vali yethume ellama aakitagale nam naatla kramam side prachana ella city ah porutha varaikum kudineer enga freeya kidaikithu
Super
senthil kns Senthilkns வணக்கம்.
நல்ல அவதானம்.
?
Very good observation.
சார் நான் சின்னபையனாக இருந்தபோது உப்பு மூட்டை கடைக்கு வெளியே தான் இருக்கும் ஆனால் இப்பொழுது டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களின் உள்ளே
Stealing
At that time nobody was staling salt
Is all the Himalayan salt are original sir?
Most of the salts in market are fake. Himalayan salt is very expensive. Cheap salts are not original
You need to verify the company name n his back ground…
Mostly genuine Company
Ys
அருமையான பதிவு
So many valuable books you wrote. Sir we need one more book which should content daily healthy recipe with timetable. For example morning first food bananas and boiled food. Etc.
அருமை அருமை அருமை…
ஹிமாலயன் சால்ட் உடைத்து எடுப்பது தவறு ..இயற்கை ஆர்வலர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்
ஆளையே பட்டப் பகலில் வெட்டு
கிறார்கள் , கனிமங்களை சூறை
யாடுகிறார்கள் , அராஜகங்கள்
மிகுந்த காப்போடு நடைபெறும்
நாடு என பலர் பேசுகிறார்கள் , சிலர் மட்டுமே எதிர்க்கிறார்கள் !
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோமோ அதைத்தான் அவர்களும் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அனைவரும் சரியான நேரம் பார்த்து காத்திருப்போம் எல்லா வளங்களையும் பெரு முதலாளிகள் கொள்ளை அடித்து நாசம் செய்த பிறகு ஒரே நேரத்தில் தற்கொலை செய்துகொள்வோம்.
முதலாளி எப்படி சம்பாதித்து கொண்டு இருக்கா வாங்க நாம் தயாராக இருப்பதால்
Thelivana vilakkam.. nandri
Dr. Sir, you are great and please give good advices to the people always, the great almighty Allah will give you barakath, Rahmath, thowlath and nihmath.
உங்களுக்கு தேவைப்பட்டால் அயோடின் கலப்படமற்ற சுத்தமான கல் உப்பு மற்றும் இந்துப்பு இரண்டும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இல்லை என்றால் கலப்படமற்ற சுத்தமான கல் உப்பு போதும்.
இன்னைக்கு இந்துப்பு னு சொல்லி கலர் கலந்து 80 ரூபாய்க்கு விக்கிறான்
I always use Himalayan salt. It has many trace minerals.
We started to use Himalayan salt one year back. But just now we faced a problem my parent’s sodium level reduced. Doctor advices us to switch to normal sea salt. So be careful.
Exactly… Himalayan Rock Salt has 97%potassium and no sodium..so we shouldn’t encourage buying himlayan Rock Salt
Himalayan salt is also good as sea salt. But the issue is we cannot buy pure himalayan salt easily in market. I have seen pure certified salt in Dubai. They are very expensive. We can just keep it on dining table. Can’t use for cooking
Himalayan salt weight loss kaga u tube videos moolama recommend pandraga..adum 15 days once salt mix panna water ah mattum kudukanum venumna water kudichukalam.. adu stomach ah clean panni waste la namaku fat ah velividum..one day ku 3 to 4 kg reduce agumnu soldraga..but ippdi pandrapo nama body dehydration ahum.. so adigama water edukanum..sodium level romba decrease agum.. and ithu kooda 2 days continue ah panna death kooda erpadalam.. so dont use himalayan salt.. ithu daily use pandrapo konjam konjama sodium level ah kuraikum.. sea salt ku alternative himalayan salt kidayathu.. so pls dont use.
According to my experience, it will reduce the sodium level. Reducing the sodium level is not good. Himalayan will not suit for all. Specially if you use check the sodium level in your body. Better use whatever our grandparent used. Sea Salt is safe to use.
Himalayan salt using good or bad?please explain
Himalaya salt translate to hinduppu. Genius level IQ
எங்க அப்பா உப்பு வியாபாரம் பண்ணாங்க. இப்ப உப்பு வியாபாரம் பண்ணல. யாரும் வங்காள.
Thank you sir clear explanation
Thank you..sir…nenga solra ellamay fact sir…valha valamudan…????
Sir plsss how to reduce heat kojam solluga sir
Hi sir please talk about Ginseng powder.