உலகில் விலைமதிப்பில்லாதது நம்மிடம் இருப்பவை அல்ல. மாறாக நம்மோடு இருப்பவர்கள்தான்.
Contact Us To Add Your Business
அனைவருடைய வாழ்க்கையும் காலத்தின் வரையறைக்கு உட்பட்டது. அதை அதை மற்றவர்களை குறை சொல்வதில் வாழ்ந்து வீணாக்காதீர்கள்.
நாளை செய்யலாம் என்று நினைத்த செயல்களை நீங்கள் நாளை செய்வீர்கள். ஆனால் இன்று இருக்கும் வேகமும், விவேகமும் நாளை இருக்குமா? என்பது ஐயம்தான்.
உலகில் விலைமதிப்பில்லாதது நம்மிடம் இருப்பவை அல்ல. மாறாக நம்மோடு இருப்பவர்கள்தான்.
கடந்த காலம் நமக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டுமே தவிர, பாரமாக இருக்க நாம் அனுமதிக்கக் கூடாது.
வாழ்க்கை என்பது ஒரு வழிப்பாதை திரும்பிப் பார்க்கலாம். ஆனால் திரும்பிப்போக முடியாது. அதனால் கடந்து செல்லும் ஒவ்வொரு மணித்துளிகளிலும் மகிழ்ச்சியை நிரப்பிக்கொண்டு கடந்திடுங்கள்.
எவருக்கும் அடங்காமல், வளையாமல் சீண்டிப் பார்க்க முடியாமல் சர்வாதிகாரமாய்ப் பிறரை அச்சுறுத்தும் ஒரு குணம் நேர்மை.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் நாகு
நாம் தமிழர்
நாம் தமிழர்……
??????
சிறப்பு ♥️??☝️☝️
இனிய காலை வணக்கம் அண்ணா ?
???
அருமையான பதிவு ஆழமான கருத்து உண்மையின் தத்துவம் இது ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் அண்ணா நோய் நொடி இன்றி அன்புத் துணை குழந்தைகளோடு தமிழ் சிறக்க நல்லது செய்து வாழும் எங்கள் அண்ணனின் கனவுகள் யாவும் நிச்சயம் வெல்லும் காலம் வரும் அதுவே நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா நோய் நொடி இன்றி என்னாளும் இருக்க இறைவனை மாவீரச்செல்வங்களை தினம் தினம் வேண்டுகிறோம் செழிப்புடன் வாழ்கவே வீடும் நாடும் சிறக்க நல்லது செய்து வாழ்வது சிறப்பு அறம் ஆகும் வாழ்த்துக்கள் அண்ணா ?????❤️❤️❤️❤️❤️????????????
??
நாம் தமிழர் ?
சிறப்பு
இனிய காலை வணக்கம் உறவுகளே
நாம் தமிழர்…