எண்ணெய்யும் திரியும் | விவசாயிகள் | பாரம்பரிய விழாக்கள் | நாளும் பல நற்செய்திகள் – சீமான் 20-08-20
Contact Us To Add Your Business
ஒருவனை நீங்கள் உண்மையாகப் பழிவாங்க விரும்பினால், உங்களைக் கண்டு அவன் பெருமை கொள்ளும்படி செய்யுங்கள்!
உலகிற்கு வெளிச்சம் தருவதற்கு விளக்குகள் அவசியமாகிறது. அந்த விளக்கில் எண்ணெய் மட்டுமின்றி திரியும் சேர்ந்தே தான் பற்றி எரிகிறது!
திரியின்றிப் போனால் நெருப்பின் சுவாலை கட்டுக்கடங்காதாகிறது. எண்ணெய் இன்றி திரியின் தேவையோ தேவையற்றதாகிறது. இதன் தத்துவங்களே ஒரு ஆகப்பெரும் புரட்சியாளனுக்கு அத்தியாவசியமாகிறது.
நடுரோட்டில் யாரேனும் புலம்பிக் கொண்டிருந்தால் அவனைக் குடித்தவன் என்று எண்ணி விடாதீர்கள்!
அவன் நன்றாகப் படித்தவனாகவும் இருப்பான்!
வீதிக்கு வந்து விவசாயிகள் போராடுகிறார்கள் என்றால், அத்தேசத்தை மனிதர்கள் ஆளவில்லை என்று பொருள்!
ஒரு மண்ணின் பாரம்பரிய விழாக்களை எவ்வாறேனும் கொண்டாடிவிடுங்கள்! ஏனெனில், ஒவ்வொரு விழாக்களின் போதும் ஒவ்வொரு தொழிலும் காப்பாற்றப்படுகிறது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அழகான பதிவு ஆழமான கருத்து இவையாவும் உண்மையின் தத்துவம் ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் ✨??? இந்த நட்சத்திரங்கள் போல் இருளகற்றி எவ்வுயிர்களுக்கும் ஒளி கொடுக்கும் காலமதை நாம் தமிழர் நல் ஆட்சி உருவாக்க வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் நிச்சயம் அதை காலம் எனும் பிரபஞ்ச சக்கரம் உருவாக்கித் தரும் என்பதில் ஐயமில்லை
அண்ணா மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா
செம்மைய வாழ்ந்து காட்டுறதுதான் நாம வாழவே கூடாதுன்னு நினைப்பவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை?
சிறப்பு ☝️???♥️♥️
நன்றி ஐயா நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள்
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
“அறம்” என்ற எண்ணெய் இருக்கும் வரையில், “திரி” என்ற மனிதன் ஒளி கொடுக்கிறான்…… அற்றவன், ஈத்துவக்கா தாமுடமை வைத்திழக்கும் வன்கணாராக எரிந்துபோகிறான்…… நாம் தமிழர்……
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
????
❤❤❤???✊?
❤
??
வணக்கம் அண்ணா