ஒரு இனத்தை அடிமைப்படுத்துகிற மற்றொரு தேசிய இனம், தனக்கே விலங்குகளைத் தயாரித்துக்கொள்கிறது!
Contact Us To Add Your Business
ஒரு இனத்தை அடிமைப்படுத்துகிற மற்றொரு தேசிய இனம், தனக்கே விலங்குகளைத் தயாரித்துக்கொள்கிறது! – காரல் மார்க்ஸ்
எந்த ஒரு மனிதரும் சமூகத்தால் அங்கீகரிக்கப்படுகிறார் என்றால், அதற்கு அடிப்படையாக அமைவது அவரது நிகழ்காலத்தின் செயல்பாடுகளே! – மெரோலி
அதிகாரம் உள்ள மனிதனை நம்ப இயலாது! – எமர்சன்
‘அதிர்ஷ்டம்’ என்பது நூறு சதவீத உழைப்பால் கிடைப்பதாகும்! – ஈங்ஸ்
வெறும் அதிர்ஷ்டத்தால் கிடைக்கும் முன்னேற்றம், நீண்ட காலம் தாக்குப்பிடிக்காது! – பிசப் வென்
விடாமுயற்சியுடன் உழைப்பவர்களைத்தான் ‘அதிர்ஷ்டசாலிகள்’ என்கிறோம்! – யாரோ
அமைதி விலைமதிப்பற்ற பொருளுக்குச் சமம்! அமைதி மதிப்பு உயர்ந்த ஒரு நகை! சத்தியத்தைத் தவிர வேறு எதைக்கொடுத்தாவது நான் அதை வாங்க விரும்புகிறேன்! – கோலலிச்
கேட்டுப்பெறும் அன்பைவிடக் கேட்காமலே கொடுக்கப்படும் அன்பு சாலச்சிறந்தது! – சேக்ஸ்பியர்
ஒருவன் எத்தனை துன்பங்களை அனுபவித்தாலும், அவன் அன்பு செலுத்த ஒரு மனிதரைப் பெற்றிருந்தால் அவன் பாக்கியசாலி! – கதே
அன்பு உள்ளவர்களின் அகராதியில் நண்பர்களுக்குப் பஞ்சம் இருக்காது! – வெர்சிலோ
எங்கு அன்பு முடிவடைகிறதோ, அங்குக் கொடுங்கோல் ஆட்சி ஆரம்பமாகிறது! – வில்லியம் டே
அன்பைவிடக் கூர்மை படைத்தது அறிவாளிகளின் புத்தி! – மகான்
அன்புள்ள இதயம் இன்பத்தின் ஊற்று! அதைச்சுற்றி உள்ளவர்களின் முகங்கள் எல்லாம் புன்னகையுடன் விளங்கும்! – வாசிங்டன் இர்வின்
சாதிக்க முடியாத ‘இலக்கை’ வாழ்க்கை கொடுக்கும்போது, அழிக்கவே முடியாத தடையத்தை அந்த வாழ்க்கையில் பதிய வைத்துவிட்டுச் செல்வதுதான் திறமையின் சிறப்பு!
‘புன்னகை’ என்ற முகவரி உங்களிடம் இருந்தால், ‘நண்பர்கள்’ என்ற கடிதம் உங்களுக்கு வந்துகொண்டே இருக்கும்!
‘அன்பு’ ஒன்றினாலேயே பகைமை நீங்கும்! – புத்தர்
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates