காளியம்மாள் பரப்புரை | ஒருங்கிணைந்த தஞ்சை மண்டல வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் – தஞ்சாவூர்
Contact Us To Add Your Business
தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19 அன்று, ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “விவசாயி” சின்னத்தில் போட்டியிடுகின்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தொடர் பரப்புரை மேற்கொள்ளவிருக்கின்றார். ??நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022?
தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் பரப்புரை 12-02-2022
காலை 10 மணி
ஈரோடு மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
எஸ்.எஸ்.மகால்
கோபிச்செட்டிப்பாளையம்
பேருந்து நிலையம் அருகில்
மாலை 5 மணி
நாமக்கல், சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம்
சுப்பிரமணிய கவுண்டர் திருமண மண்டபம்
குரங்குசாவடி
293, தேசிய நெடுஞ்சாலை
சேலம்
இந்நிகழ்வுகள் நாம் தமிழர் கட்சி வலையொலி பக்கத்தில் நேரலை செய்யப்படும்:
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
புதியதொரு தேசம் மலரட்டும் நாம் தமிழராக தலை நிமிர்வோம் ???
காளியம்மாள் சகோதரி பேசும் போது ( யார் பேசும் போதும்) பின்னாடி இந்த மாதிரி ஒலி பெருக்கி வைக்கும் வேலையை செய்வது சரியில்லை…. அவர்களின் கவனம் சிதறும் பேச்சின் வீரியம் குறையும்… நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இனிமேல் இதுபோல் நடக்காதவாறு பார்த்துக் கொண்டால் நன்றாக இருக்கும்…
என் சகோதரி காளியம்மாள் நாம் தமிழரின் சொத்து. புரட்சி வாழ்த்துக்கள் அக்கா
வாழ்த்துக்கள் காளியாத்தா, வணங்குகிறேன். நேர்மையானவர்களுக்கு கடவுள் துணையிருப்பார்களாக.
அக்கா பேசி முடித்த பிறகு இவர்களை மேடையில் அனுமதித்தால் ❓என்ன திரு மனி செந்தில் அவர்களே….
இவனுங்க நம்மை ஒரு போதும் கொண்டு சேர்ப்பது இல்லை. இனியொரு முறை இந்த தவறை செய்யாதீர்கள்.
என் மனதில் தோன்றியதை அப்படியே சொல்லிவிட்டீர்கள் நண்பரே….
நாம் தமிழர் கட்சி ❤️
ஒருவர் பேசும் போது இடையூறு செய்யாமல் இருந்தால் நன்று
Correct ?
வெற்றி பெற வாழ்த்துகள்..
30 லட்சம் பேர் ஓட்டுக்கு பணம் வாங்காமல் ஓட்டு போட்டால் அவர்கள் யார் என்று சிந்தியுங்கள் சகோதரர்களே தலை நிமிர்ந்து நில் தமிழா அது எந்த கட்சி
நாம் தமிழர் தென்காசி
ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போது தேவையற்று சலசலப்புகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்
நாம்தமிழர்!
நாம் தமிழர்
நாம் தமிழர் பிரான்ஸ்
*CONGRATULATIONS NTK Mdm KAALIAMAL* ONE Of The BEST FEMALE POLITICAL ORATOR Of NTK
NO CORRUPTED dhiraviDEN thiruDEN *dmk stalin mlas And mps EVEN ministers CAN MATCH With NTK*
*NAAMAKU (dhiraviDEN thiruDEN ) NAAME*
நாம் தமிழர்
It’s a disgrace to have activities when a speaker is speaking. Maintain a stage decorum.
???
veera thamizhichi.
????????????????