சென்னை தி.நகர் – சீமான் செய்தியாளர் சந்திப்பு | இலவசம் ஏற்றமா? ஏமாற்றமா? பொதுக்கூட்டம் #pressmeet
Contact Us To Add Your Business
அறிவிப்பு:
மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
(செப்.23, சென்னை தி.நகர்)
‘இலவசம் வளர்ச்சித் திட்டமா? கவர்ச்சித் திட்டமா?, இலவசம் ஏற்றமா? ஏமாற்றமா?, இலவசம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவா? வாக்கைப் பறிக்கவா?’ என்று பல்வேறு கேள்விகளை முன்னிறுத்தி, இன்று 23-09-2022 வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்டம் சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில், சென்னை, தியாகராயநகரில் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல (நாடாளுமன்ற), மாவட்ட, தொகுதி, நகரம், வட்டம், பகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
வெல்க சீமானிசம்
வெல்லும். நாம் தமிழர்
தமிழ் நாட்டில் இவ்வளவு ௮ட்டூழியம்…நடக்கிறது… தமிழ் நாட்டு முதலமைச்சர்…..௮மைதியா ௭தையும் கண்டுக்காம தீவிரம் காட்டாம இருக்கும் போது….இந்த கட்சி தலைவராவது….பொது மக்களுக்கு ஏதாவது நடந்தால்….நீதி கேக்குறாரே
இறையன்பு ஐயா என்ன செய்கிறார்கள். எடுத்து கூறலாமே. இலவச கல்வி. மருத்துவம். குடிநீர் கொடுப்பதில் என்ன சிக்கல்.
மருத்துவர்கள் சம்பளம்.
மருந்து
ஆசிரியர் சம்பளம்
…
நாம்தமிழர்
God bless you Anna seeman ?
Our team respect n love Anna seeman frm Malaysia ?
***இலக்கு ஒன்று தான்…இனத்தின் விடுதலை…நாம்தமிழர்…மதுரை
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
???
நாம் தமிழர் கட்சி மக்களுக்காக போராடும் என்பது இதுவே சாட்சி
?
நாம் தமிழர் உறவா
இந்த கேள்வியை எல்லாம் இப்போ ஆட்சில இருக்கிறவங்களிடம் கேட்கவேண்டும்
????????????
?
Don’t bluff DMK
Naam Thamizhar
Ithellam yaarta kekka vendiya kelvinu kooda theriyaama kettutu irukeenga boss…
Khalistans same as NTK
??????????????? நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
திருநெல்வேலியில் காவேரி மருத்துவமனையாம் அது எப்போது
நாம் தமிழர் இருகூர்