திருப்பூர் சுடலை உரை | புரட்சித் தீ! வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் பொதுக்கூட்டம் – கோவில்ப
Contact Us To Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
கட்சியில் இருந்து
விலகியவர் மீண்டும் இணைந்து இன்னும் அதி வேக பாய்ச்சலுடன் தம்பி திருப்பூர் சுடலை…
நாம் தமிழர் ?
சகோதரர் சுடலை வந்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
தொடரட்டும் உங்கள் பணி சகோ?????????
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோ…
அருமை வாழ்த்துக்கள்.
சுடலை வாழ்த்துகள்
தமிழ்நாட்டின் தங்க மகன் செந்தமிழன் மகன் சீமான்
NTK
வாழ்த்துக்கள் ??❤?
மீண்(டு) ம் வந்தமைக்கு ரெம்ப நன்றி???
Sudalai.. ❤❤welcome
நன்றி திருப்பூர் சுனலை நன்றி ❤
Welcome Back ?
?????❤❤❤
மிக்க மகிழ்ச்சி மீன்டும் அண்ணனுடன் இனைந்தமைக்கு-ஈழத்தில் இருந்து வாழ்த்துக்கள்
மீண்டும் வந்தமைக்கு மிக்க நன்றி…
அன்புள்ள தம்பி வணக்கம் வாழ்க வளமுடன் எதிர்பார்த்தேன் நடந்தது நடக்கின்றது நடக்கப் போகிறது வாழ்த்துக்கள் காட் பிளஸ் யூ.என் பதிவு என் தொடர் 30.1.2024. மாலை,3.45. நிமிடம். உண்மைசத்தியம் ஆனால் உங்களுடைய பேச்சு திறன் ஒரு உணர்ச்சி அந்த ஒரு உத்வேகம்.எல்லாம் உங்களிடம் இருந்தது.அந்த சேனலில் பேசும் பொழுதே என் மனம்நினைத்தது .ஆனால் நீங்கள் இதில் இருந்துட்டு போயிருக்கிறீர்கள் என்றெல்லாம் நமக்கு அந்த விவரம் எல்லாம் எதுவும் தெரியாது உங்களுடையவார்த்தைகள் ஒரு உணர்ச்சி வேகம் என்னுள் எழுந்தது அது உண்மை சத்தியம் அந்த உணர்வு இப்பொழுது சரியாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டி விட்டீர்கள் எல்லாம் அவன் செயல் அல்லவா அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது .
நீங்கள் இதிலிருந்து விலகினீர்கள் அந்த விவரம் இதெல்லாம் நீங்களே உங்கள்ஆடியோ மூலம் மற்ற பதில் கேள்விப்பட்டேன் இருந்தாலும் சரி ஏதோ ஒரு காரணங்கள் எல்லாருக்குமே எல்லாம் ஒன்றாகபிடிப்பது அல்லவா அவரவர்களுக்கு ஏதோ ஆனா எது யாருக்கு எப்படியோ நம் நாட்டின் மக்களையும் நாம் காப்பாற்றியாக வேண்டும்வேண்டும் ரொம்பரொம்ப ரொம்ப மோசமான காலகட்டத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு மனிதனும் விழிப்புணர்வு டன் இருந்துசெயல்பட்டுநாம் மக்களே சத்தியத்தின் பாதையில்ஒரு நல்ல வழிக்கு கொண்டு வர வேண்டும் அதுதான் நம் கொள்கை.நாம் மட்டும் இல்லை நாம் மட்டும் இல்லை அடுத்து வருகின்ற குழந்தைகளுக்கும்,மக்களுக்கும் நாம் சரியான பாதையை காட்டி ஒரு உண்மையான பாதையை காட்டி அவர்களுக்கு தெளிவுபடுத்தி மனிதநேயம் அன்பு கருணை எங்கு இருக்கிறதோ அங்கு இறைவன் இருக்கிறான் என்கின்ற மாதிரி அனைவரும் நாம் சரிசமமாக வேற்றுமை இல்லாமல் ஜாதி மதம் இல்லாமல் ஒன்றுடன் செயல்பட்டுவந்தாள் மட்டும் தான் அப்படி ஒரு நிகழ்வு நடக்கும்ஆனால் என்னுள் உணர்ந்தது அதுதான் உண்மை சத்தியம் இந்த எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் மனிதனை மனிதனாக அடிமைப்படுத்தி இல்லாமல் நாம் நமக்கு சரிசமமாக எல்லாரும் ஒன்றாக நினைத்து வாழும்பொழுதுதான்ஆனால் என்னுள் உணர்ந்தது அதுதான் உண்மை சத்தியம் . எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் மனிதனை மனிதனாக அடிமைப்படுத்தி இல்லாமல் நாம் நமக்கு சரிசமமாக எல்லாரும் ஒன்றாக நினைத்து வாழும்பொழுதுதான் என்னுள் உணர்ந்தது அதுதான் உண்மை சத்தியம்.
மனிதநேயம் அன்பு கருணை கிடைக்கிறது அதுதான் உண்மையும் சத்தியமும்ம் கூட ,ஒருஎன்ன சொல்வது சொர்க்கம் என்றால் என்ன என்று கேட்கின்ற அளவுக்கு நாம் வீடுஎந்தவித ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஏற்படுகின்ற அன்புஅதே மாதிரி தான் எல்லா இடத்திலும்அப்படியெல்லாம் கடந்து வந்ததால் வந்ததால் தான்இப்படி ஒரு அதிசயம் அற்புதம் ,என்னுள் நடந்தது சத்தியத்திற்கு சமுதாயம் நாடு என்ற அளவுக்கு நாம் அதை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும் அதுதான் உண்மை சத்தியம்.
உண்மையில் இந்த சேனல் தம்பிக்கு வாழ்த்து தெரியப்படுத்தி விடுங்கள் நான் சொன்னேன் என்று கேட்டதாக சொல்லவும்
அன்றுபொதுக் கூட்டத்தின் மேடையில் பார்த்த உடனே உண்மையிலே எங்கள் ஊரில் கோவில்பட்டியில் பேசும்பொழுதுவாழ்த்துவதற்கு வார்த்தையே இல்லை அந்த அளவுக்கு ஒரு ஆனந்தம் பேரானந்தம் உண்மை உண்மை உண்மை.
நாம் தமிழர்
Anna super come back eela thamilan from uk ??