தீர்மானங்கள் உரை | வெண்ணிலா தாயுமானவன் | திருவொற்றியூர் | சூழலியல் அழிவுத்திட்டங்களுக்கு எதி
Contact Us To Add Your Business
தீர்மானங்கள் உரை | வெண்ணிலா தாயுமானவன் | திருவொற்றியூர் | சூழலியல் அழிவுத்திட்டங்களுக்கு எதிரான பொதுக்கூட்டம்
Contact Us To Add Your Business
தீர்மானங்கள் உரை | வெண்ணிலா தாயுமானவன் | திருவொற்றியூர் | சூழலியல் அழிவுத்திட்டங்களுக்கு எதிரான பொதுக்கூட்டம்
ஐந்து தீர்மானங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. வெற்றி பெற துணைநிற்போம்…,?
அருமை அக்கா நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் ?
வெல்வான் புரட்சி விவசாயி ???❤?
நாம் தமிழர் வெல்வோம் நிச்சயமாக❤ ???
வாழ்த்துக்கள் சகோ…
வாழ்த்துகள்
நாம் தமிழர்
?????????⛰️?️??????? நாமே மாற்று நாம் தமிழரே மாற்று
நாம் தமிழர் ???
?
????
NAAM TAMILAR !
NAAM TAMILAR
Super sister
இயற்கை வளங்களை பாதுகாக்கவும். நாம் தமிழர் கட்சி வாழ்க வெல்வது உறுதி
NTK ????????????
மண்ணைக் காக்கும் நாம் தமிழர் கட்சியின் அனைத்து முன்னெடுப்புகளும் வெல்லும். பாராட்டுக்கள்.
சரியான பதிவு வெண்ணிலா அக்கா வாழ்த்துக்கள் உங்கள் போராட்டம் வெற்றி பெறவும் உங்கள் 5 கண்டன கருத்துகளும் வெற்றி பெறவும் வேண்டும்
நில கடல் வளங்களை சுரண்டும் அம்பானி அதானி போன்ற பெரும் முதலாளிகளை தமிழர் நாட்டை விட்டு விரட்டியடிக்க வேண்டும் இதற்கு வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள் விவசாயி சின்னத்துக்கு மக்கள் வாக்கு செலுத்தி வெற்றி பெற வைக்க வேண்டும் பிரான்ஸ்
பட்டம் பட்டயம் படித்த லட்சக்கணக்கானவர்களுக்கு நாம் தமிழர் எப்படி வேலை தரும்?
ஒரு பொறியாளரின் விளக்கம்:
நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகள் ஏற்கனவே நாம் தமிழர் அறிவித்தபடி நமது நோக்கம்.
இதனை செயல்படுத்தும் போது ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் தேவைப்படும்.
இந்த வேலைகளுக்காக
மத்திய அரசின் EIL (Engineers India Limited) ஐ விடவும் மிகப் பெரிய தமிழக அரசு நிறுவனம் கட்டாயம் தேவைப்படும். அந்த தொழிற்சாலைகளின் ENG., DESIGN, PROCUREMENT, INSTALLATION, CONSTRUCTION, COMMISSIONING, OPERATION, MAINTENANCE, EXPANSION, DEBOTTLENECKING,) பணிகளுக்கு லட்சக்கணக்கான பட்டம் பட்டயம் படித்தவர்களுக்கு நாம் தமிழர் வேலை கொடுப்பது உறுதி. இதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
NTK SAUDI..