?????நன்றி
தமிழ் சிந்தனையாளர் பேரவை இது ஒரு யுரியுப் சேனல் தமிழ் வரலாற்றை வெளி கொண்டு வருகிறது தயவு செய்து பாருங்கள் பகிருங்கள்
இது பாண்டியன் அவர்கள் ஆல் வெளியிடப்பட்டது நன்றி
பெரும்பாலும் புளிப்பு சுவையுடைய பழம் /காய்கறி போட்றது தான் சிறப்பாக இருக்கும். காரணம் citrus இருக்கும் அதுதான் கிருமி நாசினி. இந்த மொத்த setup ஓட மறைபொருளே அதுதான். ஏனோ ஸ்ரீ காந்த் அதை சொல்லாம சற்று குழம்ப விட்ருகார்
எலுமிச்சை, அண்ணாசி, ஆரஞ்சு, சாத்துக்குடி, நார்த்தங்காய், etc.. தோலுடன் சேர்த்து கொஞ்சம் பழமும் பயன்படுத்தினால் நல்ல பலன் இருக்கும் னு தோணுது. அப்றம் ஒரே ரகமான கழிவுகளை பயன்படுத்துங்கள் காரணம் ஒவ்வன்றும் நொதிக்க ஆகும் காலம் வேறுபடும். சோ.. கலந்து போடுவது சரியில்ல
ஒரு யோசனை.. தலைக்கு இந்த liquid உபயோகிக்க வேண்டாம். Shampoo போல இதுவும் citrus.. சோ முடி கொட்றது தோல் அரிப்பு ஒவ்வாமை வரலாம். அதுக்கு தான் ஆல்ரெடி நம் முன்னோர்கள் தந்துள்ள சீயக்காய் இருக்கே ?
இப்ப தான் தெரியுது உங்கள ஏன் கைது பன்னாங்கன்னு, இப்படி மக்களுக்கு நல்லது பன்னா அரசாங்கத்துக்கு புடிக்காதே
உண்மை தான் வாழ்க வளமுடன்
நல்லது பன்னா பிடிக்காது ?
Super
?
Yes correct very well said thanks ????
ஹீலர் பாஸ்கர் அய்யா, நீங்கள் வாழ்க வளமுடன் நீடுழி காலம்
சார் வேப்பிலை இலை இது மாதிரி போட்டு ரெடி பண்ண முடியுமா
?????நன்றி
தமிழ் சிந்தனையாளர் பேரவை இது ஒரு யுரியுப் சேனல் தமிழ் வரலாற்றை வெளி கொண்டு வருகிறது தயவு செய்து பாருங்கள் பகிருங்கள்
இது பாண்டியன் அவர்கள் ஆல் வெளியிடப்பட்டது நன்றி
ரொம்ப நன்றி வேறு ஏதாவது வீட்டில் உண்டாக்க கூடிய சுலபமான பொருட்கள் சொல்லுங்க
ஐயா கோடான கோடி நன்றிங்க ஐயா
Super…
Somperya naan iruken ?
Bio enzymes preparation ku veppilai katralai use panalama sir
I have used it, I got it from Namma ooru foundation. It was really useful.
Sir, I’m suffering from golf elbow. Can you please talk on this of how to get recovered from pain please. Thanks
Nalla explanation ☺️☺️
Salmonila என்ற கோழிகளுக்கு வரும் நோய்க்கு மருந்து தேவை
9865359482
Good idea, very nice, useful video brothers, vaazhge valamudan
Sir how to clean dress with out chemicals
Super sir. We have to use one fruit peel at a time or two more fruit peel can we use??
Sir neenga sonna mathiri try panni parthen but bad smell varuthu. Please enaku reply pannunga
இதில் ஒரு ரகம் கழிவு மட்டும் பயன்படுத்த வேண்டுமா, அல்லது பல வகையான தாவர கழிவுகளை கலந்து பயன்படுத்த முடியுமா
பீட்ரூட், கத்தரிக்காய், வாழைக்காய் போன்ற கரை படியும் காய்கறிகளை தவிர்ப்பது நல்லது
@Chithra S 100% correct
பெரும்பாலும் புளிப்பு சுவையுடைய பழம் /காய்கறி போட்றது தான் சிறப்பாக இருக்கும். காரணம் citrus இருக்கும் அதுதான் கிருமி நாசினி. இந்த மொத்த setup ஓட மறைபொருளே அதுதான். ஏனோ ஸ்ரீ காந்த் அதை சொல்லாம சற்று குழம்ப விட்ருகார்
எலுமிச்சை, அண்ணாசி, ஆரஞ்சு, சாத்துக்குடி, நார்த்தங்காய், etc.. தோலுடன் சேர்த்து கொஞ்சம் பழமும் பயன்படுத்தினால் நல்ல பலன் இருக்கும் னு தோணுது. அப்றம் ஒரே ரகமான கழிவுகளை பயன்படுத்துங்கள் காரணம் ஒவ்வன்றும் நொதிக்க ஆகும் காலம் வேறுபடும். சோ.. கலந்து போடுவது சரியில்ல
ஒரு யோசனை.. தலைக்கு இந்த liquid உபயோகிக்க வேண்டாம். Shampoo போல இதுவும் citrus.. சோ முடி கொட்றது தோல் அரிப்பு ஒவ்வாமை வரலாம். அதுக்கு தான் ஆல்ரெடி நம் முன்னோர்கள் தந்துள்ள சீயக்காய் இருக்கே ?
Valaikkai katharikkaai peetood kurippaka niram tharakoodiyathu podakoodaathu avaikalai eruvaakkalaam
Only fruits and vegetables waste
நல்ல பதிவு அருமை
Thanks for your sugession of making use of lemon peels.but what is boondikkai?
Ivaru nejamave romba close to nature. I pray for him to long live