?நேரலை 05-03-2023 திருப்பத்தூர் – குறவர் குடிகளுக்கு குடிச்சான்றிதழ் கோரும் போராட்டத்தில் சீமான
Contact Us To Add Your Business
தொல்தமிழர்களான குறவர்குடி மக்களுக்கு குடிச்சான்றிதழ் வழங்கக்கோரி
நடைபெற்றுவரும் தொடர் போராட்டத்தில்
செந்தமிழன் சீமான் பங்கேற்பு
தமிழர் தாய்குடியான குறிஞ்சி நில குறவர் குடிமக்களின் பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகளின் உயர்படிப்பிற்கும் வேலைவாய்ப்பிற்கும் பயன்படுத்தும் வகையில் நிரந்தரமாக ST/SC பட்டியல் பிரிவில் குடிச்சான்றிதழ் வழங்கக் கோரி, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த குறவர் தொல்குடி மக்கள், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதையடுத்து, நாளை 05-03-2023 ஞாயிற்றுக்கிழமையன்று 12 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், போராடிவரும் அம்மக்களை நேரில் சந்தித்து, போராட்டத்திற்கு முழு ஆதரவளித்து, போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றவிருக்கிறார்.
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
போராட்டம் நடத்தி வருகின்ற அனைத்து மக்களுக்கும் எனது நன்றிகள் 100
உங்கள நம்பி தான் அண்ணா இருக்கிறோம். உங்களுடன் உறுதியாக இருப்போம், இறுதிவரை இருப்போம்.
நாம் தமிழர்.
நாம் தமிழர் ??
நாம் தமிழராய் ஒன்றிணைவோம் ????
மிக அருமையான பேச்சு ??
தமிழராய் ஒன்றினை,,,,??? இல்லையேல் எதிரி உன்னை ஒருங்கினைப்பான்,,, ??நாம் தமிழர்?? தமிழர் ?ஆட்சி வேண்டும் ????
❤️??????
நாம் தமிழர் ?
ஒற்றுமையே நம் அனைவரின் பலம்
ஒற்றுமையைச் சிதைக்க முயல்வோர் இடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்
?? மக்களின் கோரிக்கைகளை ஏற்கவேண்டும்
செய்வதறியாது வேறு வழியின்றி போராட்டத்தை மேற்கொள்கிறார்கள்
இதை அசட்டை செய்யக்கூடாது
?நாம் தமிழர் ?
NAAM TAMILAR ????
நாம் தமிழர் கட்சி இந்த மண்ணுக்கான கட்சி ????????
???
நாம் தமிழர் ?
Nam tamilar ????????
நாம் தமிழர் விவசாயி நிச்சயம் வெல்லும் நாதக அடிப்படை உறுப்பினர் தீவிரவாதி பத்மராஜ் ஸ்டீபன் இராயகிரி கிளை வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி தென்காசி மாவட்டம்.
திராவிட மாடலுக்கு முட்டு கொடுப்பவர்கள் இங்க வந்து பதில் தரலாமே!!!!??
எங்கப்பா எருமாவளவன்
Seeman
?????