?நேரலை 06-03-2024 உயர்நீதிமன்றத்தில் தமிழ்! – தொடர் உண்ணாநிலை போராட்டம் | சென்னை எழும்பூர் | Seeman
Contact Us To Add Your Business
#seemanfieryspeech2024 #tamilnadupolitics
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கக்கோரி ‘உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம்’ மற்றும் ‘உயர்நீதிமன்றத்தில் தமிழ் – வழக்குரைஞர் செயற்பாட்டுக்குழு’ சார்பாக சென்னை, எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் காலவரையற்ற உண்ணாநோன்பிருக்கும் உறவுகளின் அறப்போராட்டம் வெல்ல துணைநிற்கும் விதமாக
நாளை 06-03-2024 காலை 10:30 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி சிறப்புரையாற்றவிருக்கிறார்.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
❤வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர்❤
நாம் தமிழர் ????????????????????
வாழ்க தமிழ். நாம் தமிழர் வாழ்க.
தாய்மொழிகள் தான், இனத்தின் நிலத்தின் பயன்பாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்பது உலக நியதி…..
ஒன்றிய அரசு அறிந்து கொள்ள வேண்டும்…
தேர்தல் ஆணையமே, நீதிமன்றமே, பாதுகாப்பு துறையே நேர்மையின் உண்மையின் சத்தியத்தின் பக்கமே நிற்க வேண்டும். சனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். தமிழ் வாழ்க.! போராட்டக்காரர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்களின் நியாயமான குரலுக்கு இந்திய ஒன்றிய அரசும், திமுக மற்றும் நீதிமன்றமும் செவிசாய்த்தாக வேண்டும். தமிழை மீட்போம் தமிழர்களே
❤❤❤?NTK? ❤❤❤
Next CM seman NTK
நாம் தமிழர் ❤❤❤❤
வாழ்க தமிழ் வளர்க தமிழ் ?
வாழ்க பிரபாகரன் வாழ்க பிரபாக
Vote for NTK makkale????????????????????
NTK ???????????❤
வாழ்க தமிழ் ❤❤❤❤❤????????மலேசியா தமிழன் ???
Support to all
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அண்ணன் சீமான் அவர்களுக்கு
உறுதுணையாக நிற்கும் எம் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
nam
tamilar.valvan.varri.namadai.nam.tamila.srk.jsfar❤❤❤❤❤
உண்மையான வார்த்தைகள் …..
சக்தி மசாலாவை புறக்கணிக்க வேண்டும் தமிழர்கள்
அது தவறு.
அவர்களை திருத்தி கொள்ள மீண்டும் மீண்டும் வற்புறுத்த வேண்டும்.
❤❤❤
mass