?நேரலை 10-10-2024 சீமான் கண்டனவுரை | சாம்சங் தொழிலாளர்களுடன் சீமான் | சுங்குவார் சத்திரம்
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
சிறப்பு சார் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
தமிழின போராளி அண்ணன் சீமான் அவர்கள் ????
Vf
சீமான் காணொளியை பார்த்த பிறகு தொழிலாளர்களின் நியாயங்களை உணர்கிறேன். காணொளி காண்பதற்கு முன்னர் என் நிலைப்பாடு அரசுக்கு அதரவு நிலையில்இருந்ததது.
ஆகச்சிறந்த பேச்சு இதற்கு தான் இந்த ஆள் கூட இருக்கிறது
எனது மதிப்பிற்குரிய தமிழினமே அண்ணன் சீமான் அவர்களை கைவிட்டு விடாதீர்கள் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
அரசியலில் உங்களை போன்ற மனிதரை நான் பார்த்தது இல்லை நீங்கள் மனிதர் இல்லை மாமனிதர்
சில்லறை சீமான்
மக்களை நேசிக்கும் மனிதன் சீமான் குறிப்பாக தமிழனுக்கு தாங்களும் தமிழர்தானே
அண்ணனுடன் என்றும் தோளுக்கு தோளாக.
அன்புடன்?? அண்ணன் சீமான் பேச்சுசரியானுதான்
தலைவர் சீமான் வாழ்க
நாம்தமிழர் நாமேதமிழர்
சீமானை விட்டுவிடாதீர்கள் மக்களே!
வந்தான் நானே சா வ அடுச்சுறுவென்
மக்களின் வலி தெரிந்தவன் அண்ணன் சீமான் ❤❤❤??????
என்னதான் அண்ணா ஓடிவா எங்களுக்காக என்று கூப்பிட்டாலும் கடைசியில் 1000ரூபாய் வாங்கிவிட்டு ஓட்டு போடுவார்கள்
நாம்தமிழர் நாமேதமிழர்
நாம் தமிழர் ஒகேனக்கல் ????????
அனைத்து துறைகளிலும்
அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கருதுகிறேன் உறவே நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கட்டனாச்சம்பட்டி ஊராட்சி
அருமை அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤
❤❤❤❤❤ நரசிம்ம ராவ் போட்ட கையெழுத்து இந்த நாட்டின் மொத்த மக்கள் தலை எழுத்து மாறிவிட்டது உலகமயம் தாராளமயம் தனியார் மயம் யார் வாழ விலைவாசி உயர்வு காரணமாக 20 ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சி அகற்ற பட்டது அப்போதைய பக்தவத்சலம் முதலியார் முதல் அமைச்சர் பதவியில் இருந்தார் அவர் சொன்னார் விஷ கிருமி பரவி விட்டது என்றார் அன்று நடிகர் எம் ஜி ராமசந்திரனால் 1967ல் வீழ்ந்தது தமிழர் ஆட்சி 2026ல் நாம் தமிழர் கட்சி ஆட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் அமர ஒவ்வொரு தமிழின தமிழர்களும் பாடுபட வேண்டும்?????
❤ சிறப்பு அண்ணா
சீமான் அண்ணே நீங்க தங்களின் உரிமைக்காக போராடும் மக்களுக்காக குரல் கொடுக்கின்றீர்கள் . போராடுபவர்களுக்கு உங்களின் தயவு ஆதரவு தேவை . ஆனால் தேர்தல் என்று வந்து விட்டால் இந்த போராடும் நன்றி கெட்ட கூட்டம் உங்களை மறந்து விடுகிறார்கள் என்பது தான் இதுவரை நடைபெற்று வருகிறது என்பது வேதனையான விடயம் .
துண்டு சீட்டு இல்லாமல் பேசும் முதல்வர் , நம் தமிழ்நாட்டுக்கு வேண்டும். நாம் தமிழர் சீமான்
தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் உரிமைக்கு குரல்கொடுத்திற்கு நன்றி❤