?நேரலை 15-03-2023 அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களோடு கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி
Contact Us To Add Your Business
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பில், அகவிலைப்படி(DA) உயர்வு மீட்புக்குழு சார்பில் ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற ஆணையை தமிழ்நாடு அரசு உடனடியாக செயற்படுத்தக்கோரி, வருகின்ற 15-03-2023 புதன்கிழமையன்று காலை 09.30 மணியளவில் சென்னை பல்லவன் இல்லத்தில் தொடங்கி கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி நடைபெறவிருக்கிறது.
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் முன்னெடுக்கும் இப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் முழு ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இப்பேரணியைத் தொடங்கி வைத்து, கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றவிருக்கிறார்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
காலம் மாறும் கதையும் மாறும்..
நம்பிக்கை வைக்கிறோம்..
நாம் தமிழர்
60வருசம் மாறும்மாறும். நல்லமக்களுக்கு ஒருதரம்.
நாம் தமிழர் ???
ஒரு நாள் வரும் அன்று எங்கள் ஆட்சி இருக்கும் அது எங்கள் தமிழ் இன மக்களின் பசியை தீர்க்கும் நாள் அன்று என் மக்களின் இனத்தை காக்கின்ற நாள் அந்த நாள் எங்கள் இன போராளிகள் உருவெடுக்கும் நாள் காத்திருப்போம் வெல்வோம் போராடுவோம் நாம் தமிழர்
சாதித்து விடுவான் அண்ணன்! தமிழரை ஒருங்கிணைத்துக்கொண்டு…??
சிறப்பு ????
மக்களே ஆட்சி அதிகாரத்தை சீமானுக்கு கொடுங்கள்
NTK ???
என்ன கொடுமை சரவணா … உரிமையை பெற போராட வேண்டிய நிலை … இந்த நாட்டு மக்களுக்கு
ஈழத்தமிழன்
நாம் தமிழர்.
???
I pray god to make mr.seemaan as tamilnaadu cm.from kannan devar thanjavur
சகோதரா நம் தாய் தமிழில் பதிவிடவும்
NtK seeman Anna ??
அருமை அண்ணா வெற்றி நாயகன் தமிழின தலைவர் வெற்றி உறிதி நாம் தமிழன்
யோவ், பிரசாந்த் கிஷோரு…….. காதுல விழுதாயா…….. அங்கிருந்தே…. செல்ஃபோனை… நோண்டி பாரு…… நல்லா தெரியுதா?……
நாம் தமிழர்? புரட்சி வெல்க?
வெற்றி உறுதி.
நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் அரியூர் வாசு
ஆாிய பிராமண பிரசாந்த் கிசோர் சொன்னால் தான் கேட்பார் போல திராவிட சுடலை முதல்வர் ?