?நேரலை: 17-09-2022 சங்கத் தமிழிசை விழா – கலைவாணர் அரங்கம் | சென்னை | கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை
Contact Us To Add Your Business
நேரலை: கலை இலக்கியப் பண்பாட்டுப் பாசறை நடத்தும் | சங்கத் தமிழிசை விழா |கலைவாணர் அரங்கம் | சென்னை
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
என்னால் சொல்ல வார்த்தைகள இல்லை அவ்வளவு மகிழ்ச்சி ஆனந்தம் அடைந்தேன் சரியான நேரத்தில் சரியான அமைப்பு மூலம் இனியதாக அமைந்துள்ளது மகிழ்ந்தேன் நாம் தமிழர் நாம் தமிழர் நாமே தமிழர்
Spotify gaana wynk போன்ற தளங்களில் பகிர்ந்தால் இன்னும் நிறைய பேரை சென்றடையும்
Fantastic speech by Mr.Seeman. awesome ?
? anna
அண்ணன் காலத்தில் வாழ்வது நமது பெருமை. அண்ணனை ஆள வைக்க வேண்டியது நமது கடமை.நாம் தமிழர்.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே மாட்டேங்குது. ஐயா ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கும் பாடல் குழுவினருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துக்களும். அண்ணன் பேச்சு மிக மிக சிறப்பான பேச்சு. இந்த விழாவை ஏற்பாடு செய்த உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள் வாழ்த்துகள் ???
காலத்திற்கு ஏற்ற அருமையான முன் நகர்வு? வாழ்த்துக்கள் அண்ணனுக்கும்?? மற்றும் அனைவருக்கும்???
புல்லரிக்குதுய்யா… ❤️ ? ?..
இன்று வாழ்வில் மறக்கமுடியாத நல்ல நிகழ்வாக அமைந்தது.. அண்ணனுடன் கலைவாணர் அரங்கத்தில்
என் வாழ்க்கைல ரொம்ப மிஸ் பண்ண நாள் இன்று? நேரில் சென்று கான முடியாமல், நேரலையில் பார்க்க முடிந்ததால்??
ஐயா சேம்ஸ் வசந்தன் அவர் எடுத்த இந்த நிகழ்வுக்கு பாராட்டுக்கள் ஐயா
கண்ணீர் வருகிறது இந்த பதிவை காணும்போது
தமிழ் இலக்கியத்தின் சிறந்த பாடல் நான் கோட்டதேஇல்லை
வாழ்த்துக்கள்
வார்த்தை இல்லை. மனமகிழ்ச்சி அடைகிறேன் தமிழனாக பிறந்ததற்காக. . நாம் தமிழர். வாழ்க தமிழ் வளர்க தமிழ்
என்ன தவம் செய்தேனோ இந்நிகழ்வில் கலந்து கொள்ள
புரட்சி ஒன்றுதான் இனத்தின் விடுதலை புரட்சி எப்போதும் வெல்லும் நாம் தமிழர் காஞ்சிபுரம் ராதாகிருஷ்ணன் ??
வாழ்க தமிழ்! வளர்க தமிழர் ஒற்றுமை! அண்ணனுக்கு நன்றி!??
அருமையான அழகான அமைப்பு இசை இனிது
தமிழ் இனிது
அழகான விழா இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
இன்னும் மேன்மை உற மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் சொந்தங்களே
சிறப்பு…..
விழா மிகச்சிறப்பு சிறப்போ சிறப்பு இது ஒரு தமிழ் பண்பாட்டு புரட்சியின் மிகச்சிறந்த வரலாற்று தொடக்கம் வாழ்த்துக்கள் நாம் தமிழர் ?????
உண்மையான புரட்சித்தலைவன், சிங்கப்பூரின் லீ குவான் யூக்குப் பிறகு.
சிறப்பு ???
தமிழோசை வளர்க ♥️
ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
அண்ணனுக்கு நன்றிகள்.
Such a nice composition which is very much needed for the next generation to know about their pride and identity which we have missed a big time. Kudos to you Sir James Vasanthan and The team ……
We would love to have this in Canada!