01-11-2020 தமிழ்நாடு நாள் பெருவிழா – சீமான் செய்தியாளர் சந்திப்பு #SeemanPressmeetToday #SeemanTopic
Contact Us To Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
இப்படி ஒரு தலைவன் இல்லாவிட்டால் இன்னும் பல உண்மைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கும்
@Vendhan Perumal
சரி இருக்கட்டும் அது எங்களுடைய பிரச்சனை ??????
உன்னுடைய கட்சி தமிழ் 234 இடங்களிலும் தனித்து போட்டி இட துணிவு இருக்கா ?????????????????????????????
உணர்ச்சி வசப்பட்டு திரித்து பேசுவது எல்லாம் உண்மை ஆகாது. உண்மையை நீங்கள் உணரும் காலம் அந்த ஈசன் தருவான்.
உண்மை சகோதரர்
பல நூறு ஆண்டுகளுக்கு பின்பு நம் இனக் கொடி நம் நாட்டில் உள்ள எல்லா இடங்களிலும் பரக்கட்டும்
வெறுப்பு பிரச்சாரம் தன் இனத்தையே வெறுப்பதில் சென்று முடியும்.
பறக்கட்டும்
இந்நாற்றாண்டில் வாழ்கிற நாம் சேர சோழ பாண்டியர்களுக்கு பெருமை சேர்த்தோம்
இப்படி ஒரு இன பற்றாலானுக்கு உயிரை கொடுத்து போராட தயாரான தமிழர்கள் இருக்க வேண்டும் ஆனால் ஏன் இது தமிழ் நாட்டு தமிழர்களிட்கு விளங்கவில்லை அங்கு தமிழரே இல்லையா
மொதல்ல அறிவு வழி கல்விய தமிழில் எழுதுங்க. வெறுப்பு பிரச்சாரம் நல்லதல்ல.
தமிழர்களுக்கு தமிழ்நாடு
நாள் நல்வாழ்த்துகள்
நாம் தமிழர்.???
தமிழ் நாட்டு நாள் நல்வாழ்த்துக்கள்
எம்முப்பாட்டன் திருமுகன் அவர்களின் பிறந்த நாளான தைப்பூசத்தை அரசு விடுமுறை வழங்கி அரசாணை வெளியீடுகள் ???
தமிழ் வாழட்டும்
தமிழனே ஆளட்டும்
?நாம் தமிழர்?நாமே தமிழர்?
விரைவில் தமிழ் நாட்டின் கொடியை அரசு அங்கீகாரம் செய்ய வேண்டும்.???
அது இந்திய ஒருமை பாட்டுக்கு தீங்கு. இது எனக்கு தெரிந்து நிச்சயம் விபரீதம்.
அணைத்து தாய் தமிழ் உறவுகலுக்கும் தமிழ் நாட்டு தின வாழ்த்துக்கள் நாம் தமிழர்
வாழ்க தமிழர் நாடு தமிழ் இனம் ?????ஈழத் தமிழன்
இவன் தான் மானத்தமிழன்!!!
நீ வெல்வாய்
வாழ்த்துக்கள்.
உள்ளத்தில் புத்துணர்ச்சி பாய்கிறது.. நாம் தமிழர் என்றே முழங்கு..
Unmai
அலை மாகடல் நிலம் வானிலுன் அணிமாளிகை
ரதமே அவை ஏறிடும் விதமேஉனததிகாரம் நிறுவுவாய்!
கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல்
அறவேகுகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா!
தலையாகிய அறமே புரி சரி நீதி பொருள் ஜனநாயகம்எனவே முரசறைவாய்! இலையே உனவிலையேகதிஇலையே எனும் எளிமை இனி மேலிலைஎனவே முரசறைவாய்… முரசறைவாய்!
வாழ்த்துக்கள் அண்ணன் சிமாண் உரவுகலுக்கு இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை அண்ணன் சிமாண் வழியில் பயனிப்போம் வாழ்த்துக்கள்
நாம் தமிழர் ?
நாம் தமிழர்,?
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் திட்டக்குடி தொகுதி நா மாயகிருஷ்ணன்