09-02-2020 இறைநெறி இமயவன் உரை | திருமுருகப்பெருவிழா – சாமிமலை (கும்பகோணம்) வீரத்தமிழர் முன்னணி
Contact Us To Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
தமிழ் தேசியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அய்யா இமயவன் அவர்களுக்கு நன்றி
ஐயா வின் பேச்சு சிறப்பு ஐயாவை அழைத்து வந்து எனது புதுமனை புகுவிழாவை நடத்தினேன் சிறப்பாக இருந்தது தமிழ் முறைப்படி நடத்தியது மன மகிழ்ச்சி
ஐயாவை எப்படி தொடர்பு கொள்வது சகோ ..
எங்கள் வழிகாட்டி ஐயா இறைநெறி இமயவன் ஆரிய வந்தேறிகளுக்கு மிரட்டலுரை…. அருமை
தை மாதம் முழுவதும் இது போன்ற சொற் பொழிவு வேண்டும்.
அறிஞர் இறைநெறி இமயவன் ஐயா.. தமிழ், சமய புரச்சியாளர்…..இன்றே தமிழமுதை அள்ளிப்பருகினேன்…
சிறப்பு அய்யா ???
அருமை அய்யா மிக தெளிவான உறை ??????
என் தாய் மொழியில் பாடலை கேட்கும் போது என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர்? பெருக்கெடுக்கிறது
‘ஓ’ என்ற எழத்தே சமஸ்கிருத்தில் இல்லை, அதனால்தான் ௐ என்பதை ‘ஊம்’ = ‘ॐ’ என்று எழதுகிறார்கள். அதைப்போல ‘ஓகம்’ என்பதை ‘யொகா’ என்றே எழதுகின்றனர்.
அன்பான தமிழ் சொந்தங்களே எல்லோறும் தமிழ் வேதம் படியுங்கள்….
தமிழ் தேசியம் வெல்வது உறுதி இலை மலர்ந்தால் ஈழம் மலரும் உறுதி உறுதி உறுதி
அது பழைய பதிப்புகள் இந்த வேலை சரியான முறையில் விமர்சனங்கள் விடுத்து வாருங்கள் சகோதரே
அருமை அருமை அருமை
நாம் தமிழர் வீரதமிழர் முன்னனியினரை பயன் படுத்தி ஐயாவை காப்பி எடுத்து பலரை உருவாக்குவது மிக அவசியம். நம்மாழ்வாரை போல் இயற்கை வேளான் விவசாயிகளை தமிழகம் பூராவும் உருவாக்கியது போல்.விவசாயம் .ஆண்மீகம்.பன்பாடு என அணைத்தையும் தன்னகத்தே உருவாக்கி வளர வேண்டும்..
Nandri ayya
வணக்கம் அய்யா ? ? ?
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் அது எப்படியோ அது போல் அய்யா போன்ற அறிஞர்கள் நம்முடன் பயணிப்பது.வாழ்த்துக்கள்
Aiya thanks for your very importan massage. Great speech aiya…..
(Tamila wake up Tamil…a)
தமிழ் இனத்தின் பொக்கிஷம் ஐயா அவர்கள்…
வணக்கம் ?…
இனி தமிழே ஆளும்…
அருமை ஐயா