16-01-2023 சீமான் செய்தியாளர் சந்திப்பு | தமிழ் நாடு | திராவிடம் | ஆளுநர் 2026தேர்தல் விஜய் கூட்டணி
Contact Us To Add Your Business
அறிவிப்பு:
தமிழ் நாள் பெருவிழா
(சன. 16, சென்னை அண்ணாநகர்)
அன்னைத் தமிழ்மொழி காக்க, தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி, கொடுஞ்சிறையில் வாடி, உயிர்நீத்து, மொழிப்போருக்கு உணர்வுச்சூடேற்றிய முதல் ஈகி, ஐயா இல.நடராசன் அவர்களின் ஈகத்தைப் போற்றும் விதமாக, அவரது நினைவுநாளினை ‘தமிழ் நாள்’ என்று பேரறிவிப்பு செய்து, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் நாளினை நாம் தமிழர் கட்சியும் உலகெங்கிலும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளும் சிறப்பாகக் கொண்டாடிவருகின்றனர்.
அவ்வகையில் நடப்பு ஆண்டும், தமிழ் நாள் மற்றும் திருவள்ளுவர் நாளினை முன்னிட்டு வருகின்ற 16-01-2023 திங்கள்கிழமையன்று மாலை 04 மணியளவில், சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், நூறடிச் சாலையில் அமைந்துள்ள கே.எம்.இராயல் மகால் அரங்கத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளோடும், தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தமிழ்த்தேசிய ஆளுமைகளின் கருத்துரைகளோடும்
தமிழ் நாள் பெருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கிறது. நிறைவாக, செந்தமிழன் சீமான் அவர்கள் பெருவிழாப் பேருரையாற்றவிருக்கிறார்.
இப்பெருவிழாவில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
#Annanagar #KMRoyalMahal #Chennai #PapermillsRoad #seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #tamilday2023 #Natarajan #hindiimposition #Anti-Hindi agitations of Tamil Nadu The agitations involved several mass protests, riots, student and political movements in Tamil Nadu concerning the official status of Hindi in the state.
Anti- Hindi imposition Official Languages Act of 1963 Linguistic imperialism International Mother Language Day Official languages and the Indian Constitution
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
ஒரே நாடு ஒரே தேசத்தை ஏற்க்க முடியாது,அதனால் எவ்வளவு நன்மை வந்தாலும் சரி இது தமிழர் நாடு இது தமிழர் தேசம்…
வருங்கால முதல்வர் வணக்கம் நாம் தமிழர் ???
அடுத்த முதல்வர் நீங்கள் தான் இது காலத்தின் கட்டாயம்
வரும் காலம் நாம் தமிழர் காலம்…
தமிழர் கையில் தமிழ்நாடு வரவேண்டும்……
நாம் தமிழர்….. ???
ஆக சிறந்த அரசியல் ஆசான், எங்கள் அண்ணன்.? தமிழ் தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க.
??????????????நாம் தமிழர்
நாம் தமிழர்….?
சரிப்பா எல்லாம் விடுங்க, இனி திராவிடர்கள் இடம் என சொல்லப்படும் இடங்களில் எல்லா திராவிட மொழிக்கும் தாய் மொழியான தமிழை முதன்மையாக ஏற்கும்மா…. ?
அப்படி ஏற்க்கிறேன் என்றால் எங்களுக்கும் திராவிடத்தை ஏற்பதில் எந்த பிரச்சனையும் இல்லை ?
நாம் தமிழர் ?❤️??
தமிழராய் ஒன்றிணைந்து தமிழினம் காப்போம்…
ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறும் இது உறுதி
அங்கு களப்பணியில் இப்போதே இறங்கி உறுதி படுத்தி கொள்ள வேண்டும்.
தமிழ்த்தாய் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க. * ?***** நாம் தமிழர் .*****? *.
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. நாம் தமிழர்
Support to NTK from Malaysia Singapore Australia Canada brunei NTK members
அருமை
அருமையான பதிவு,,,??
சங்கரன்கோவில் தொகுதியில் நாம் தமிழர் வெற்றி உறுதி. இவன் முத்தீஸ் நாம் தமிழர்
After ravi walked out and never say Dravida land or Dravida model telugu are in schock. Stalin never say happy pongal now telugu and periyar supporters are talking about pongal celebrations and called this is tamil nadu.
Next cm seeman
அண்ணன்
Dravidian must get stones written in Dravidian language say this written on Dravidian language and Dravida kings. If they found and call thus Dravida land and speak in Dravida