இசைக்கு சிறகுகள் உண்டு. அது எந்த உயரத்தையும் எட்டக்கூடியது. இறைவனையே தொட்டுவிடக் கூடியது.
Contact Us To Add Your Business திருமணம் புரிந்துகொண்டு, உலக வாழ்க்கையில் ஈடுபட இருந்த சுந்தரரை சிவபெருமான் தடுத்தாட்கொள்கிறார். முதியவர் கோலத்தில் வந்து, ‘சுந்தரர் என் அடிமை’ என்று வழக்காடி