21-04-2023 சென்னை – சீமான் செய்தியாளர் சந்திப்பு | மக்கள் நலப்பணியாளர்கள் காத்திருக்கும் போராட்ட
Contact Us To Add Your Business
தமிழகம் முழுவதுமுள்ள 13500க்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களின் நீண்டகாலப் போராட்டக்கோரிக்கைகளான பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கும் அறிவிப்பை, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே வெளியிடக்கோரி, சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை முன்பு, தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கம் முன்னெடுத்துவரும் மாபெரும் காத்திருக்கும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக, இன்று 21-04-2023 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் பங்கேற்று, போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார்.
#seemanfullspeech #tnpolitics #tamilnewslive #seemanspeechlivetoday #tamilpoliticalnews #seemanfieryspeech2023 #tamilnadupolitics #hindiimposition
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2022
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2022 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2022
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2023 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2023 #SeemanMassSpeech #SeemanFierySpeech2023 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2023 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம்தமிழர்..,நாமேதமிழர்..,
எங்கள் ஓட்டு உங்களுக்கே எங்களுக்காக பேசிய நாம் தமிழர் கட்சி வாழ்க ?????
தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன்.
Nantri PTR SIR. I RESPECT you for Releasing the Audio. YOU ARE ONLY ONE HONEST PERSON IN D.M.K.
????????
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க
நாம் தமிழர் அம்பத்தூர்
????????????????????
Super ptr
Super Anna Canada Kumar ??
My Son My Son My Son.. Daily Veanaa Veiyelil Kaaigiraai. Makkal Pani sirakka.. Also take care of your health.. please.??????
Seeman Anna vaku podu pani taruva
Annan Seeman is correct
Thamizh naattil Thamizhar aatchi kaalathin kattaayam. Makkalin unmaiyaana nermaiyaana veeramulla aanmaiyulla nambikkaiyaana oray Katchi Naam Thamizhar Katchi. Vaazhga ulaga veera Thamizhar thalaivar Senthamizhan Seeman. Velga NTK. Udanay vizhithukkol Thamizhaa. Naalai namadhey.
G Dt
ni Tamilanai Yosi
30000/-kodi
Hi
Thiruttu kabothigal aatchi thaan intha Modi and Stalin aatchi.
Waste time, comedy pees, also, seeman bjp team, be understanding
Nee Veiyelil Nindru Kaaindhu Paar. Comment pOderdhu Easy.
Vunarvartta Jadam.