25-08-2024 செந்துறை – சீமான் எழுச்சியுரை | சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூகநீதியும்! பொதுக்கூட்டம
Contact Us To Add Your Business
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும்!
எல்லோருக்கும் எல்லாமும் சரியாக, சமமாகக் கிடைப்பதை உறுதிசெய்து, உண்மையான சமூகநீதியைக் காக்க நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்
நாள் : 25.08.2024, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: சரியாக மாலை 4 மணிக்கு
இடம்: செந்துறை பேருந்து நிலையம் அருகில், அரியலூர் மாவட்டம்
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும்,
மறக்காமல் கூடுவோம்!
நாம் தமிழர்..!
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம்
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் ????
நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும்.❤
அணைத்து தமிழ் சாதிகள் இணைந்து செயல்பட்டால் நமது ஆட்சி நடத்த முடியும். விழி தமிழா
எழு
தமிழா
நீ வண்ணியராக
பறையர்
நாடார்
தேவர்
கவுண்டர் என்று பிரிவு தவிர்க்க வேண்டும் என்று தமிழனாக வேண்டுகிறேன்
மிகவும் அறிவு பூர்வமான பேச்சு
நாம் தமிழர் செந்தமிழ் சீமான் அவர்களுக்கு நன்றி தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்க தலைவர் சீமான் வாழ்க???????
????? நாம் தமிழர் கட்சியை செந்தமிழ் சீமான்
தமிழர் உரிமை வென்றிடப் போராடுவோம்
அண்ணா.வெட்டைகரன்.பழங்குடியனர்தன் .சீமான்.அண்ணா.தமிழ்.நாட்டில்தன்.இருக்குரேம்.ஆண்ணா.சாதிவாரி.கணக்கு.வேனும்.நன்றி.அண்ணா.
வாழ்க நாம் தமிழர்
விரைவில் வெற்றி நிச்சயம் நாம் தமிழருக்கு
2026 வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்
அண்ணன் சீமான் மட்டுமே எப்போதும் மாஸ் தனிபுலி வாழ்க வளமுடன் ❤❤❤❤
சிறந்த தமிழகத்தை உருவாக்குவோம்
Naam tamiler ?️?️?️
தங்களின் கருத்து வீச்சு
தமிழ் சாதிகள் இணையட்டும்
தமிழா ஆட்சி நடத்த வேண்டும்
2026-ல் நாம் தமிழர் ஆட்சி அமைக்கும்
அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்… இவர் மட்டும் தமிழ்நாட்டில் வரவில்லை என்றால் அரசியல் ஆழமும் தெரிந்திருக்காது , தெளிவும் பிறந்திருக்காதது…???
உண்மையை உரக்க கூறியுள்ளீர்கள். நன்றி வணக்கம். வாழ்க தமிழ், வளர்க தமிழர் ஒற்றுமை. வெல்க தமிழ் தேசம்.
நாம் தமிழர்
Ntk???
பெண்களும் குழந்தைகளும் தைரியமாக அரசியலுக்கு வருகிறார்கள் என்றால் அது அண்ணன் சீமான் கட்சிக்குதான அவர் பல்லாண்டு காலம் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
தம்பி திராவிடனுகள் எல்லாம் நெலுங்கனுகள்,, அண்ணன் ஈழ தமிழன்?
@@srisellathurai7939 நீ! தமிழே தெரியாதவன் சீமான் தமிழ் நாட்டுத்தமிழனென்றே தெரியாத அறிவிலித்தமிழன். நீ தமிழனாயிருக்கத்தகுதியற்றவன்.