வயது | குழந்தைகளின் எதிர்காலம் | புரட்சியாளன் | புத்தன் நாளும் பல நற்செய்திகள் – சீமான் 23-08-2023
Contact Us To Add Your Business
அரசியல் பேச வயது பார்க்காதீர்கள். ஏனெனில் யாரிடமும் வயது பார்த்து அரசியல் பேசுவதில்லை.
வாக்குச்சாவடிக்குச் செல்லும் முன் உங்களுடைய குழந்தைகளின் முகத்தைப் பார்த்து விட்டு செல்லுங்கள். ஏனெனில் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை அடகு வைக்கும் எந்த உரிமையும் உங்களுக்குக் கிடையாது.
ஓர் புரட்சியாளனை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், அவனுடைய மொழியின் வழியே மட்டும் அவனைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும் மொழிபெயர்ப்பாளரைத் தேடாதீர்கள்.
புத்தன் இன்று வரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. தன் பெயரில் ஒரு மதமே உள்ளதென்று!
கலாச்சாரத்தைக் காப்பதற்காக மனிதத்தை இழத்தல் என்பது மிருகத்தனமான செயல்தான். ஆனால், கலாச்சாரம்தான் ஒரு மனிதனை மிருகத்திடமிருந்து பிரித்து காட்டுகிறது.
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நாம் தமிழர் நாமே தமிழர் ????
நாம் தமிழர்……
அன்புள்ள சீமான்அண்ணா அழகாக ஒவ்வொரு தலைப்புக்கு ஏற்றவாறு நாம் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று அழகாக தெளிவாக தலைப்புக்கள்களுக்கு தகுந்த கருத்துள்ள சிந்தனையுள்ள தெளிவான வார்த்தைகளை கொடுத்து நம் எதிர்காலம் நம் நாட்டின் எதிர்காலம் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் எது இருக்கக்கூடாது எந்த இதில் இருந்து நாம் எதுவும் தெரியாமல் கடந்து வந்திருக்கிறோம் என்று புத்தரின் உடைய பாதை சரியாக அதுவும் எல்லாம் தெளிவாகக விளக்கமாககருத்து புரிகின்ற மாதிரி எவ்வளவு எளிதாக இருக்கின்றது மக்கள் ஏன் இன்னும் அந்த தெளிவு புரிதல் இல்லை என்று தான் வருத்தம் காலம் பதில் சொல்லும் கண்டிப்பாக நாம் நினைத்தது நடந்தே தீரும் இதில் எந்தவித ஐயமும் இல்லைஆனால் ஒவ்வொரு காலகட்டமும் பதில் சொல்லியே ஆக வேண்டும் காலங்கள் கடப்பது நம் மனிதர்கள் வாழ்க்கையில் அப்படி ஒரு நிலை நடந்ததனால் தான் நிகழ்வுகள் மாற்றங்கள் எல்லாம் மாறிக்கொண்டே வருகிறது சரியாக இருக்கிறது இது உண்மை இது சத்தியம் எல்லாம் அவன் செயல் என் உயிர் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
காட் பிளஸ் யூ அண்ணா நம்பிக்கை பொறுமை நம் கடமைஅது சரியாக இருக்கிறது கண்டிப்பாக முயற்சி நம்மை ஒரு நிலைக்கு கொண்டு செல்லும்.நாம் தமிழர் வெல்க வையகம் வாழ்க.
Very நன்றி ??❤
???????????????♥️♥️♥️♥️♥️????? நாம் தமிழர்
????
சிறப்பு ??♥️♥️♥️
Super
அழகான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
உங்களின் தெளிவான கருத்துக்கு மிக்க நன்றி நிறைந்த இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன்
உங்கள் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா ???
அருமை❤❤❤❤?
அருமை……?????
Hi
Nandri thalaiva??