LIVE 09-01-2021 பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் 25 ஆய்வுநூல்கள் வெளியீட்டு விழா
Contact Us To Add Your Business
பன்னாட்டு தமிழர் முயற்சியில் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களின் 121 ஆய்வுநூல்களில் முதற்கட்டமாக 25 ஆய்வுநூல்கள் கொண்ட தொகுப்பு வெளியீட்டு விழா இன்று 09-01-2021 மாலை 5 மணியளவில் சென்னை, ஆர்.ஏ.புரம், திருவாடுதுறை டி.என்.இராஜரத்தினம் கலையரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.
#SeemanLIVE | #Pressmeet
உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
#NTKRejectsFarmersBill
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
அண்ணனுக்கு வெள்ளை சட்டை அருமையாக இருக்கிறது😍.
நூல்கள் அனைத்தும் அனைத்து நூலகங்களிலும் இடம்பெற ஆவன செய்வதால் சிறப்பு…
பிறந்து சிறந்த மொழிகளுக்குள், சிறந்தே பிறந்த மொழி என் தாய்மொழி தமிழ்.
நாம் தமிழர் வெற்றி உறுதி 🔥🔥💪💪🔥💪🔥🔥💪💪
விவசாய சின்னத்துக்கு வாக்களியுங்கள்🔥🔥💪💪🔥💪🔥🔥💪💪
வாக்களியுங்கள் நாம்தமிழர்…சின்னம் விவசாயி ✊✊💪💪💪💪
அதான் பயமா இருக்கு சகோ வெற்றி பெறவேண்டும்.
உரக்கச் சொல்வோம் நாம் தமிழர்!
இனைய வழியில் புத்தகம் பெற வாய்ப்பு உள்ளதா?
நான் முன்பதிவு போன மாதமே செய்து , ஆவலுடன் எப்போ இந்த புத்தகங்கள் வந்து சேரும் என்று பார்த்துக்கொண்டு இருக்கிறேன் , இங்கிலாந்தில் இருந்து ! 😊❤️
நாம் தமிழர்
🙏🙏தமிழர் இன வேர் பற்றி அறிய அய்யா அவர்கள் எழுதிய இந்த புத்தகத்தை அனைத்து தமிழ் இன உனருள்ளவர்கள் வாங்கி படிக்கவேண்டும்.
ஊர்களில் கிராமபுறங்களில் வாழும் தமிழர்களுக்கு இன்னும். தமிழ் உணர்வு வரவில்லை. அவர்களுக்கு தெளிவு இல்லை நாம் முடிந்தவரை நமது மக்களுக்கு தமிழர்களின் பெருமைகளைப் பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டும்.நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் செலுத்துங்கள் உறவுகளே நாம் தமிழர் 🙋🙋🙋
உண்மை
தமிழ் வாழ்க
தமிழால் இணைவோம்.
தமிழால் வாழ்வோம்.
நாம் தமிழர் கட்சி
காட்பாடி சட்டமன்ற தொகுதி 🔥
I vote for you as ever..Please make me I am right.
நாம் தமிழர்
தமிழ் நாடு தனிநாடாவதைதிராவிடம்பேசிராமசாமி பலிஜாநாயுடு துரோகி தான் கெடுத்து நாசமாக்கி விட்டான்.தெலுங்கன் அவனை கொண்டாடுகிறான்.தமிழ் மக்கள் மீதுதிணிக்கிறான்.திரு மணியரசன்அவர்கள் நாம் தமிழர் கட்சி யை சட்ட மன்றதேர்தலில்ஆதரிக்கவேண்டும்
சிறப்பான சொற்ப்பொழிவு வாழ்த்துக்கள்
swiztaland
மதிப்பிற்குரிய ஐயா தக்கார் ம.சோ. விக்டர் அவர்களின் பணி மேலும் சிறப்பாகத் தொடர வேண்டும்..நம் உறவுகள் காணொளி பார்த்ததோடு நில்லாமல் இந்த புத்தகங்களை வாங்கி வாசிக்க வேண்டும்..!!
🙏naan Tamilan seeman Anna 🙏good 💪🏼💪🏼💪🏼
வாழ்த்துக்கள். வெளிநாட்டில் இருப்போர் இவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதை இங்கே விவரிக்கவும். நன்றி .
நாம் தமிழர் நாம் தமிழர் கட்சி வெல்லும் உறுதி 👍👍👍👍