வள்ளுவர் காட்டும் உழவு! சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழன்றும் உழவே தலை!
Contact Us To Add Your Business
வள்ளுவர் காட்டும் உழவு!
உணவு உற்பத்தி செய்யும் பயிர்த்தொழில் உழவாகும். அதனுடைய சிறப்பையும், செய்முறையையும் வள்ளுவப்பெருமகனார் விளக்குகிறார்.
எங்குச் சுற்றிப்பார்த்தாலும் உலகம் ஏரின் பின்னால்தான் நின்றாக வேண்டும்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை
(அதிகாரம்:உழவு குறள் எண்:1031)
உழவுத்தொழிலை செய்து அதனால் விளையும் பொருளை உண்டு உயிர் வாழ்கிறவர்களே வாழ்பவர்கள். மற்றவர்களெல்லாம் பிறரை வணங்கி அவர் கொடுப்பதை உண்டு ஏவல் செய்து பிழைக்கும் அடிமைகள் ஆவார்கள்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்.
(அதிகாரம்:உழவு குறள் எண்:1033)
உழவன் என்பவன் யார்? தன் கையால் உழைத்து உண்பவன். இவன் பிச்சை எடுத்து உண்ணமாட்டான். பிச்சை எடுப்போர்க்கு ஒளித்து வைக்காது கொடுப்பான்.
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்
(அதிகாரம்:உழவு குறள் எண்:1035)
ஆசைப்படுவதையும் துறந்துவிடும் துறவிக்கும் உடல் வேண்டும். உடலுக்கு உணவு வேண்டும். உழவனது கை முடங்கிப்போகுமானால், துறவியின் உணவுக்கும் வழி இல்லை. அதாவது இல்லறத்தானுக்கும் வாழ்வில்லை. துறவறத்தானுக்கும் வாழ்வில்லை.
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை
(அதிகாரம்:உழவு குறள் எண்:1036)
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
*ஒவ்வொரு அடியும் இலக்கை அடைகிறது…..*
*உணவு உயிர் அளிக்கிறது…..*
*உழைப்பு பயன் அளிக்கிறது…..*
*விதைத்தல் விளைச்சலை அடைகிறது…..*
*பண்பாடு பெருமை அளிக்கிறது…..*
? *இயற்கை பெருவிழா* ?
(பொங்கல் பெருவிழா)
வணக்கம் அண்ணா.அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
அத்துணை தாய்தமிழ் உறவுகளுக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்…
?நாம் தமிழர் உறவுகளுக்கு? இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤️✨
அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
க சேலத்தமிழனின் வாழ்த்துகள் ?? நல் வாழ்த்துகள் ?????????❤️?????????
“”ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் உழவனே சாலுங் கரி””… முதல் பொங்கத்தண்ணீரை என் பூமித்தாயின் வேள்விபயனான வயற்காடுகளில் தெளிக்கின்றேன்… பொங்கலோ… பொங்கல்… நன்றி ஐயா. நாம் தமிழர்……
தமிழர் திருநாள் வாழ்த்துகள் அண்ணா. ?
*ஒவ்வொரு அடியும் இலக்கை அடைகிறது…..*
*உணவு உயிர் அளிக்கிறது…..*
*உழைப்பு பயன் அளிக்கிறது…..*
*விதைத்தல் விளைச்சலை அடைகிறது…..*
*பண்பாடு பெருமை அளிக்கிறது…..*
? *இயற்கை பெருவிழா* ?
(பொங்கல் பெருவிழா)
அனைத்து தாய்த்தமிழ் உறவுகளுக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ????
இனிய தமிழர் திருவிழா நல்வாழ்த்துக்கள்
நாம் தமிழர்
??? இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
அண்ணா உங்கள் பிறப்பே தமிழ் தாயின்உயிர் காக்க வேண்டிய நிலைக்காகதான் இந்த காலசூழ்நிலை உங்களை கட்டாம் இந்த நேரங்களில் எல்லா பகுதிகளும் உங்கள் குரல் கேட்க்கட்டும் எல்லா உயிர்க்கும் இயற்கை பாதுகாப்பு முக்கியம் என்பதை உணர்ந்து மனிதனுக்கு தேவை உள்ளது உங்கள்ஆளுமை ஆட்சி இதுவே எங்கள் மூச்சி மக்களே சிந்தியுங்கள் புரட்சி செய்து தமிழர்களை காக்க வேண்டும் நன்றி நாம்தமிழர்கள்
சிறப்பு ☝️???♥️??
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Naam tamilar
சிறப்பு
Happy Pongal ???????