?நேரலை 20-10-2024 சீமான் செய்தியாளர் சந்திப்பு | நாமக்கல் மாவட்டக் கலந்தாய்வு
Contact Us To Add Your Business
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!
Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
வலைதளம்:
வலையொளி:
முகநூல்:
சுட்டுரை:
Telegram:
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
திரு சீமானுக்கு ஒரு இடத்தில் இருப்பதற்கே நேரமில்லை அவர் தூங்குவதற்கும் நேரமில்லை. தமிழ் நாடு சிறிய நாடில்லை. போக்கு வரத்திலேயே நேரமும் காலமும் போய் விடுகின்றது. சீமான் நீங்கள் கொண்டாடும் கடவுளில்லை நினைத்தவுடன் கற்ப்பணையில் தோன்றுவதர்க்கு. திரு சீமான் எல்லோரும் போல் மனிதன். தமிழர்களூக்காக தன்னுயிரைப்பணயம் வைத்து போராடும் பெரும் போராளி.
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
@@JaiMalMa???????
??
Supper
சூப்பர் தலைவா
செய்தியாளர்களே! எவ்வளவு கேள்விகள் கேட்டு பதில்களைபெறுகிறீர்கள் இவற்றை எவ்வழியாக பொதுமக்களுக்கு தெரியச்செய்கிரீர்கள். தெரியச்செய்ததுண்டா தண்டச்சோறுகள். எப்பொழுதுதான் தமிழர்களுக்காக வாழப்போகிரீர்கள்?
உண்மை??
உண்மை
Super❤
வருங்கால தமிழக முதலமைச்சர் அண்ணன் சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Super, super, I am a Telugu family, but I love seeman very much, I support Naam Tamilar for it’s Tamil desiya idealogy
Ntk Obc telugars like lawyer sridhar anna.. & IT WING sunadha akka are more power to ntk
Mee too❤?
@@உலகமெங்கும்அன்பின்மொழிசிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
திரு சீமான் தன்னை நாம் தமிழர் கச்சியின் தலைவராக கொண்டு கொள்ளவில்லை தலமை ஒருங்கினைப்பாராக கொண்டுள்ளார்.அதாவது நடத்துவராக அமைந்துள்ளார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் தமிழர்களே.
பொதுமக்களில் ஒரு மனம் வேண்டும் இவர் தான்
நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எத்தனை ஆண்டுகளாக இவரை புரிந்து கொள்ள போகிறீர்கள் சிவனே கதி என்று இருந்த நான் சீமானே கதி என்று ஆகிவிட்டேன் மனித கடவுள்…
சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான்
நாம் தமிழர்
செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)
வேதம் நிறைந்த தமிழ்நாடு – உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு – நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் – இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)
காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி – என
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு (செந்தமிழ்)
முத்தமிழ் மாமுனி நீள்வரையே – நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு – செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே – அவை
யாவும் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)
நீலத் திரைக்கட லோரத்திலே – நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே – புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு (செந்தமிழ்)
கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு – நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் – மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு (செந்தமிழ்)
வள்ளுவன் தன்னை உலகினுக்கே – தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் – மணி
யாரம் படைத்த தமிழ்நாடு (செந்தமிழ்)
சிங்களம் புட்பகம் சாவக – மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி – அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் – நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு (செந்தமிழ்)
விண்ணை யிடிக்கும் தலையிமயம் – எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு (செந்தமிழ்)
சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு…….தமிழ்நாட்டில் அணைத்து ஈவேரா சிலை இருக்கவே கூடாது, அந்த நாள் வந்தால் தான் தமிழ்நாடு தமிழ்நாடு மாதிரி இருக்கும்
NTK ❤ NAAM TAMILAR ❤?
❤??????
Super
அன்பார்ந்த ஊடகம்
இந்த மாதிரி தைரியமா பேசுவதற்கும்எந்த கொம்பனாலும் முடியாதுநாம் தமிழன்
ஊடகவியலாளர் எல்லாருக்கும் ஒரு வணக்கம்எங்க அண்ணன் கேக்குற கேள்விக்கு முதலமைச்சர் கிட்ட நீ பதில் சொல்லிட்டு கேளுங்க
Yes
எங்கள் அண்ணன் சீமான்…
????❤❤❤
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் உறவே மகிழ்ச்சி